இந்திய வீராங்கனை லக்ஷயா சென் சீனா மாஸ்டர்ஸ் 2-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர் லக்ஷயா சென் 2-வது சுற்றில் மலேசியா வீரர் லீ ஜி ஜியாவை எதிர்த்து போட்டியிட்டார்.இந்த போட்டியில் லக்ஷயா சென் 21-14, 13-21, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.