சீனாவில் புதிய வைரஸ் பரவுகிறது

சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று அதிகரித்து பரவி வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுகின்றன. எச்.எம்.பி.வி, இன்ப்ளூயன்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 போன்ற வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருகின்றன. குளிர்காலம் மற்றும் இலையுதிர் பருவத்தில் இந்த சுவாச நோய் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை கணித்துள்ளது. 14 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் வடக்கு மாகாணங்களில் எச்.எம்.பி.வி அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தோடு, சீன அரசாங்கம் மற்றும் உலக […]

சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று அதிகரித்து பரவி வருகிறது.

இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுகின்றன. எச்.எம்.பி.வி, இன்ப்ளூயன்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 போன்ற வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருகின்றன. குளிர்காலம் மற்றும் இலையுதிர் பருவத்தில் இந்த சுவாச நோய் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை கணித்துள்ளது. 14 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் வடக்கு மாகாணங்களில் எச்.எம்.பி.வி அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தோடு, சீன அரசாங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பே (WHO) அதிகாரபூர்வ எச்சரிக்கைகள் வெளியிடவில்லை. ஆனால் சீன அரசு கண்காணிப்பு குழுவை அமைத்து நிலையை கவனித்து வருகிறது. HMPV என்பது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu