காஷ்மீரில் ஜி20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு

May 20, 2023

காஷ்மீரில் நடைபெற உள்ள மாநாட்டில் ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது. பிரச்சினைக்குரிய பகுதியில் மாநாடு நடத்தப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், எந்த விதமான சர்ச்சைக்குரிய பகுதியிலும் ஜி20 மாநாட்டை நடத்துவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற மாநடுகளில் சீனா பங்கேற்காது' என கூறினார். காஷ்மீரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன நிலையில் துருக்கியும் காஷ்மீர் ஜி20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை […]

காஷ்மீரில் நடைபெற உள்ள மாநாட்டில் ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

பிரச்சினைக்குரிய பகுதியில் மாநாடு நடத்தப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், எந்த விதமான சர்ச்சைக்குரிய பகுதியிலும் ஜி20 மாநாட்டை நடத்துவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற மாநடுகளில் சீனா பங்கேற்காது' என கூறினார். காஷ்மீரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன நிலையில் துருக்கியும் காஷ்மீர் ஜி20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu