சீன விண்வெளி நிலையம் விரிவாக்கம் - சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்று

சீனா, தனக்கென தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. தற்போது, இந்த விண்வெளி நிலையத்தை விரிவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.சீனா அமைத்து வரும் டியாங்காங் விண்வெளி நிலையத்தில், 3 பகுதிகள் இருக்கும். தற்போது, பகுதிகளின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்த சீனா திட்டமிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030 ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 16 பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]

சீனா, தனக்கென தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. தற்போது, இந்த விண்வெளி நிலையத்தை விரிவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.சீனா அமைத்து வரும் டியாங்காங் விண்வெளி நிலையத்தில், 3 பகுதிகள் இருக்கும். தற்போது, பகுதிகளின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்த சீனா திட்டமிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030 ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 16 பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சீனாவின் விண்வெளி நிலையம் விரிவாக்க அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான மாற்று ஏற்பாடு சீன விண்வெளி நிலையத்தில் இருக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu