ரஷியாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - ஜெர்மனி அதிபர்

March 6, 2023

ரஷியாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜெர்மனி அதிபர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர். இந்த சூழலில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்சிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், உக்ரைனில் நடந்து வரும் போரில் […]

ரஷியாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜெர்மனி அதிபர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர். இந்த சூழலில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்சிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால், சீனா அப்படி செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்கும் என்றே நான் நேர்மறையாக எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu