ஐ .நா பாதுகாப்பு கவுன்சில் தலைமையை சீனா ஏற்றது

November 7, 2023

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியை சீனா ஏற்றுக்கொண்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியை சீனா ஏற்றது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவி என்பது அதன் உறுப்பு நாடுகளுக்கு சுழற்சி முறையில் மாதம் ஒரு நாட்டிற்கு வழங்கப்படும். இந்நிலையில், கடந்த வாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியை சீனா ஏற்றுக்கொண்டது. இப்பொழுது இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உலகளாவிய அமைதிக்கு சீனாவின் தலைமை முக்கியமாக கருதப்படுகிறது. இது குறித்து சீனாவின் வெளிவரவு துறை […]

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியை சீனா ஏற்றுக்கொண்டது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியை சீனா ஏற்றது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவி என்பது அதன் உறுப்பு நாடுகளுக்கு சுழற்சி முறையில் மாதம் ஒரு நாட்டிற்கு வழங்கப்படும். இந்நிலையில், கடந்த வாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியை சீனா ஏற்றுக்கொண்டது. இப்பொழுது இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உலகளாவிய அமைதிக்கு சீனாவின் தலைமை முக்கியமாக கருதப்படுகிறது.
இது குறித்து சீனாவின் வெளிவரவு துறை செய்தி தொடர்பாளர் வேங் வென்பின் கூறுகையில், பாதுகாப்பு கவுன்சிலின் கடமையை செய்ய சீனா ஊக்குவிக்கும். உலக நாடுகள் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும். பொது மக்களின் உயிருக்கு மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து இல்லாத ஒரு நிலையை உலகில் கொண்டு வர சீனா முயற்சி எடுக்கும் என்று தெரிவித்தார். கடைசியாக 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனா இந்த தலைமை பொறுப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu