எல்லைப் பிரச்சினையில் சீனா இந்தியாவிற்கு எந்த சலுகையையும் வழங்காது - முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர்

August 29, 2022

எல்லைப் பிரச்சினையில் சீனாவானது இந்தியாவிற்கு எந்த சலுகையையும் வழங்காது என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ௯றினார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதம மந்திரி மற்றும் சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அதிகாரியான கெவின் ரூட், பெய்ஜிங்கிடம் இருந்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தல்களை எதிர்பார்க்க வேண்டும் என்றார். மேலும் எல்லைப் பிரச்சினையில் பெய்ஜிங் இந்தியாவிற்கு சலுகை வழங்குவது சாத்தியமில்லை என்று ௯றினார். ஆசியா சொசைட்டியின் குளோபல் தலைவரான கெவின் ரூட் சமீபத்தில் அளித்த பேட்டியில் ௯றியதாவது, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் […]

எல்லைப் பிரச்சினையில் சீனாவானது இந்தியாவிற்கு எந்த சலுகையையும் வழங்காது என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ௯றினார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதம மந்திரி மற்றும் சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அதிகாரியான கெவின் ரூட், பெய்ஜிங்கிடம் இருந்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தல்களை எதிர்பார்க்க வேண்டும் என்றார். மேலும் எல்லைப் பிரச்சினையில் பெய்ஜிங் இந்தியாவிற்கு சலுகை வழங்குவது சாத்தியமில்லை என்று ௯றினார்.

ஆசியா சொசைட்டியின் குளோபல் தலைவரான கெவின் ரூட் சமீபத்தில் அளித்த பேட்டியில் ௯றியதாவது, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் காரணமாக ஷி ஜின்பிங் 2037 வரை சீன அதிபராக பதவிவகிக்க திட்டமிட்டுள்ளதாக ௯றினார். அதுவரை இந்தியாவுடனான சீனாவின் விரோதம் தொட௫ம் என்றார். அதே சமயம் இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் இந்தியாவிற்கு இராணுவ உதவியை வழங்குவதற்காக குவாட் உ௫வாகும் என்று தான் க௫துவதாக ரூட் ௯றினார். தொடர்ந்து அப்பேட்டியில் அவர் சீனா-ரஷ்யா உறவுகளைப் பற்றிப் பேசுகையில், ரஷ்யா சீனாவை சார்ந்திருப்பது காஷ்மீர் மீதான நிலைப்பாடு மற்றும் சீனா-இந்திய எல்லை தகராறு போன்ற விவகாரங்களில் இந்தியாவுடனான அதன் உறவுகளை பாதிக்கக்கூடும் என்றார்.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu