400 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஜொமாட்டோ பங்குகளை விற்கும் சீன நிறுவனம்

November 29, 2023

சீனாவை சேர்ந்த அலி பே என்ற நிறுவனம், ஜொமாட்டோ நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை விற்பனை செய்துள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல கட்டண சேவை நிறுவனம் அலி பே ஆகும். இது ஜொமாட்டோ நிறுவனத்தில் தனக்கு இருந்த 400 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளது. நேற்று, அலி பே நிறுவனம் 3.4% ஜொமாட்டோ பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்க உள்ளதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இன்று இந்திய பங்குச் சந்தையில் ஜொமாட்டோ பங்குகள் […]

சீனாவை சேர்ந்த அலி பே என்ற நிறுவனம், ஜொமாட்டோ நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை விற்பனை செய்துள்ளது.

சீனாவை சேர்ந்த பிரபல கட்டண சேவை நிறுவனம் அலி பே ஆகும். இது ஜொமாட்டோ நிறுவனத்தில் தனக்கு இருந்த 400 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளது. நேற்று, அலி பே நிறுவனம் 3.4% ஜொமாட்டோ பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்க உள்ளதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இன்று இந்திய பங்குச் சந்தையில் ஜொமாட்டோ பங்குகள் விற்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu