சீன நீா்மூழ்கி விபத்தில் 55 மாலுமிகள் மரணம் என தகவல்

October 5, 2023

சீன நீர்மூழ்கி கப்பல் சேதமடைந்து சுமார் 55 மாலுமிகள் உயிரிழந்தனர் என்று இங்கிலாந்து நாட்டு உளவு தகவல் கூறுகிறது.தெரிவிக்கிறது இது குறித்து இங்கிலாந்து உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது அதில் கூறப்படுவதாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளின் கப்பல்களை சேதப்படுத்த சீன அரசு கடல் கடல் பகுதியில் ஒரு பொறியை அமைத்துள்ளது மஞ்சள் கடல் பகுதியில் இந்நிலையில் கடந்த மாதம் அவ்வழியே சென்ற சீன கடற்படை நூர் மூழ்கி கப்பல் அந்த பொடியில் சிக்கியது இதில் அந்த […]

சீன நீர்மூழ்கி கப்பல் சேதமடைந்து சுமார் 55 மாலுமிகள் உயிரிழந்தனர் என்று இங்கிலாந்து நாட்டு உளவு தகவல் கூறுகிறது.தெரிவிக்கிறது இது குறித்து இங்கிலாந்து உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது அதில் கூறப்படுவதாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளின் கப்பல்களை சேதப்படுத்த சீன அரசு கடல் கடல் பகுதியில் ஒரு பொறியை அமைத்துள்ளது மஞ்சள் கடல் பகுதியில் இந்நிலையில் கடந்த மாதம் அவ்வழியே சென்ற சீன கடற்படை நூர் மூழ்கி கப்பல் அந்த பொடியில் சிக்கியது இதில் அந்த கப்பல் சேதம் அடைந்து கப்பலில் இருந்தவர்களுக்கு ஆக்சிஜன் வாயு தடுத்து நிறுத்தப்பட்டது இதனால் அந்த கப்பலில் இருந்த 55 மாலுமிகள் மூச்சு திணறி இறந்து போயினர் அவர்களின் அந்த கப்பலின் தளபதியும் அடங்குவார் இந்த சம்பவத்தை சீனா ரகசியமாக வைத்துள்ளது இந்த நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனதை குறித்து அப்போது கேள்வி எழுந்தது இருப்பினும் சீனா இது குறித்து வாய் திறக்கவில்லை தற்போது இந்த தகவலை இங்கிலாந்து உளவுத்துறை வெளியிட்டுள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu