சீன பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

October 26, 2023

கடந்த சில வாரங்களாகவே, சீன பாதுகாப்பு அமைச்சர் பொதுவெளியில் காணப்படவில்லை. அவர் மாயமானதை தொடர்ந்து, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. தற்போது, நேற்றைய தினம், சீன பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் லி ஷங்க்பூ ஆவார். அவர், கடந்த சில வாரங்களாக பொதுவெளியில், மக்கள் முன்னிலையில், காணப்படவில்லை. முன்னதாக, இதே போன்று, சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிங் காங் மாயமானார். அதை […]

கடந்த சில வாரங்களாகவே, சீன பாதுகாப்பு அமைச்சர் பொதுவெளியில் காணப்படவில்லை. அவர் மாயமானதை தொடர்ந்து, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. தற்போது, நேற்றைய தினம், சீன பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் லி ஷங்க்பூ ஆவார். அவர், கடந்த சில வாரங்களாக பொதுவெளியில், மக்கள் முன்னிலையில், காணப்படவில்லை. முன்னதாக, இதே போன்று, சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிங் காங் மாயமானார். அதை தொடர்ந்து கிங் காங் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதே பாணியில், தற்போது, லி ஷங்க்பூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை சீன ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu