இந்தியா - பிலிப்பைன்ஸ் போா் பயிற்சி - சீனா அதிருப்தி

December 29, 2023

இந்தியா பிலிப்பைன்ஸ் இடையே நடைபெற்ற கடற்படை போர் பயிற்சிக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற பிற நாடுகள் அதை பயன்படுத்துவதை விரும்பவில்லை. இந்த பகுதியில் சீன கடற்படை தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் இந்த பகுதியில் பயணித்த பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படை கப்பல்களை சீன போர் கப்பல்கள் தண்ணீரை பீச்சி விரட்டி அடித்ததாக புகார் வந்துள்ளது. தென் சீன கடலில் இந்தியா-பிலிப்பைன்ஸ் […]

இந்தியா பிலிப்பைன்ஸ் இடையே நடைபெற்ற கடற்படை போர் பயிற்சிக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.

தென் சீன கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற பிற நாடுகள் அதை பயன்படுத்துவதை விரும்பவில்லை. இந்த பகுதியில் சீன கடற்படை தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் இந்த பகுதியில் பயணித்த பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படை கப்பல்களை சீன போர் கப்பல்கள் தண்ணீரை பீச்சி விரட்டி அடித்ததாக புகார் வந்துள்ளது. தென் சீன கடலில் இந்தியா-பிலிப்பைன்ஸ் நாடுகளின் கடற்படை போர் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த பயிற்சி சீனாவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu