1000 முதல்வர் மருந்தகங்கள் பிப் 24 தொடக்கம் - அமைச்சர் அறிவிப்பு

February 18, 2025

தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது, இதில் கூட்டுறவுத்துறை செயலர் சத்யபிரதா சாஹூ மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மருந்தகங்களில் 950-க்கும் மேற்பட்டவை முழுமையாக திறக்க தயாராக உள்ளன. அவை குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளுடன், பிற மருந்துகளையும் வழங்கும். தனியார் மற்றும் முதல்வர் மருந்தகங்களுக்கு இடையே விலைகளில் உள்ள வித்தியாசம் குறைக்க […]

தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது, இதில் கூட்டுறவுத்துறை செயலர் சத்யபிரதா சாஹூ மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த மருந்தகங்களில் 950-க்கும் மேற்பட்டவை முழுமையாக திறக்க தயாராக உள்ளன. அவை குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளுடன், பிற மருந்துகளையும் வழங்கும். தனியார் மற்றும் முதல்வர் மருந்தகங்களுக்கு இடையே விலைகளில் உள்ள வித்தியாசம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேலும் மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu