ஐசிசி உடன் 2031 வரை கூட்டணி - கொக்கோகோலா அறிவிப்பு

December 26, 2023

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடன் கொக்கோகோலா நிறுவனம் நீண்ட நாள் கூட்டணியில் உள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டணி வரும் 2031ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐசிசி உடன் நீண்ட நாள் கூட்டணியில் ஈடுபடும் நிறுவனமாக கொக்கோகோலா வரலாறு படைத்துள்ளது. கொக்கோகோலா மற்றும் ஐசிசி இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, கொக்கோகோலா உடனான கூட்டணி 2031 வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாக, (2019 முதல் 2031 வரை) கொக்கோகோலா நிறுவனம் ஐசிசி […]

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடன் கொக்கோகோலா நிறுவனம் நீண்ட நாள் கூட்டணியில் உள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டணி வரும் 2031ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐசிசி உடன் நீண்ட நாள் கூட்டணியில் ஈடுபடும் நிறுவனமாக கொக்கோகோலா வரலாறு படைத்துள்ளது.

கொக்கோகோலா மற்றும் ஐசிசி இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, கொக்கோகோலா உடனான கூட்டணி 2031 வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாக, (2019 முதல் 2031 வரை) கொக்கோகோலா நிறுவனம் ஐசிசி உடன் கூட்டணியில் உள்ளது. அதன்படி, ஐசிசி உடன் நீண்ட நாள் கூட்டணியில் ஈடுபடும் நிறுவனமாக வரலாறு படைத்துள்ளது. ஐசிசி நடத்தும் அனைத்து ஆடவர் மற்றும் மகளிர் போட்டிகளுக்கு கொக்கோகோலா கூட்டணியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, கடந்த 40 ஆண்டு காலமாக, பல்வேறு விளையாட்டு அமைப்புகளுடன் கொக்கோகோலா கூட்டணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu