அக்னிபாத் திட்டத்திற்கான பொது நுழைவு தேர்வு துவக்கம்

April 18, 2023

இராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நேற்று தொடங்கியது. ராணுவ ஆள்சேர்ப்புக்கான தேர்வில் முதலில் நுழைவு தேர்வும், இரண்டாவதாக உடற்தகுதி தேர்வும், இறுதியாக இறுதித்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று நாடு முழுவதும் 176 இடங்களில் நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை,வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தேர்வு நடைபெற்றது.

இராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நேற்று தொடங்கியது.

ராணுவ ஆள்சேர்ப்புக்கான தேர்வில் முதலில் நுழைவு தேர்வும், இரண்டாவதாக உடற்தகுதி தேர்வும், இறுதியாக இறுதித்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று நாடு முழுவதும் 176 இடங்களில் நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை,வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தேர்வு நடைபெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu