வணிக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைப்பு

January 1, 2025

வணிக சிலிண்டர் விலை ரூ.14.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்களுக்குத் திரும்பி சிலிண்டர் விலையை தீர்மானிக்க அனுமதித்துள்ளது. இதன்படி, தற்போது வணிக சிலிண்டரின் விலை ரூ.14.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,966 ஆக குறைந்துள்ளது. 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50 என நிலைபெற்றுள்ளது. கடந்த 3 மாதங்களில் வணிக சிலிண்டர்களின் […]

வணிக சிலிண்டர் விலை ரூ.14.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்களுக்குத் திரும்பி சிலிண்டர் விலையை தீர்மானிக்க அனுமதித்துள்ளது. இதன்படி, தற்போது வணிக சிலிண்டரின் விலை ரூ.14.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,966 ஆக குறைந்துள்ளது. 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50 என நிலைபெற்றுள்ளது. கடந்த 3 மாதங்களில் வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்திருந்த நிலையில், இந்த மாதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu