வணிக சிலிண்டர் விலை ரூபாய் 39 குறைப்பு

December 22, 2023

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல், கேஸ் போன்ற பொருள்களின் விலைகளை கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில் பணமதிப்பு உள்ளிட்டு அம்சங்களைக் கொண்டு நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலைகள் தினந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கேஸ் சிலிண்டர் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும். தற்போது சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டு 1929.50 […]

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல், கேஸ் போன்ற பொருள்களின் விலைகளை கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில் பணமதிப்பு உள்ளிட்டு அம்சங்களைக் கொண்டு நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலைகள் தினந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கேஸ் சிலிண்டர் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும். தற்போது சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டு 1929.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து 580 வது நாளாக அதே விலையில் நீடித்து வருகிறது. இந்த விலை மாற்றம் மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு ஏற்ப மாறுதல் ஏற்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu