வணிக சிலிண்டர் விலை குறைப்பு

November 16, 2023

சென்னையில் வணிக சிலிண்டர் விலை 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.மாதம்தோறும் கச்சா எண்ணெய் விலை உயர்வு சர்வதேச சந்தை மதிப்பு ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல், மற்றும் கேஸ் விலைகளை மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 101.50 உயர்த்தப்பட்டது. இதனால் வணிக சிலிண்டர் ரூபாய் 1999.50- விற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் விலை இன்று 57 […]

சென்னையில் வணிக சிலிண்டர் விலை 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.மாதம்தோறும் கச்சா எண்ணெய் விலை உயர்வு சர்வதேச சந்தை மதிப்பு ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல், மற்றும் கேஸ் விலைகளை மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 101.50 உயர்த்தப்பட்டது. இதனால் வணிக சிலிண்டர் ரூபாய் 1999.50- விற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் விலை இன்று 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படவில்லை. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. இந்த விலை டெல்லி,மும்பை பெங்களூர் போன்ற நகரங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu