வணிக சிலிண்டர் விலை உயர்வு

November 1, 2023

சர்வதேச நிறுவனங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலைகள் மாதந்தோறும் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூபாய் 101.50 உயர்ந்து 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த மாதம் […]

சர்வதேச நிறுவனங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலைகள் மாதந்தோறும் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூபாய் 101.50 உயர்ந்து 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த மாதம் 203 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் எதும் இன்றி மாற்றமில்லை. 9100.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூர் என நகரங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu