வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு

வணிகம் பயன்பாட்டு சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 பைசா உயர்ந்துள்ளது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து மாதத்திற்கு இரண்டு முறை கேஸ் நிறுவனங்கள் விலையை தீர்மானிக்கும் அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 23 ரூபாய் 50 காசுகள் […]

வணிகம் பயன்பாட்டு சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 பைசா உயர்ந்துள்ளது

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து மாதத்திற்கு இரண்டு முறை கேஸ் நிறுவனங்கள் விலையை தீர்மானிக்கும் அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 23 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவரை 1937 ரூபாய் இருந்த நிலையில் தற்போது 1960 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu