காமன்வெல்த் விளையாட்டுகள்: முக்கிய விளையாட்டுக்கள் நீக்கம்

2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுகள் ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ளன. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 1911-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. தற்போது, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட் போன்ற பல விளையாட்டுகள் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள காமன் வெல்த் போட்டியில் நீக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு இந்தியாவின் வெற்றிக்கு பாதிப்பாக இருக்கும், ஏனெனில் கடந்த முறை இந்தியா வென்ற 6 விளையாட்டுகள் தற்போது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 […]

2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுகள் ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ளன.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 1911-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. தற்போது, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட் போன்ற பல விளையாட்டுகள் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள காமன் வெல்த் போட்டியில் நீக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு இந்தியாவின் வெற்றிக்கு பாதிப்பாக இருக்கும், ஏனெனில் கடந்த முறை இந்தியா வென்ற 6 விளையாட்டுகள் தற்போது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 காமன்வெல்த் விளையாட்டில், இந்தியா 61 பதக்கங்களை வென்றது, இதில் 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் அடங்குகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu