தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் 

March 24, 2023

தமிழகத்தில் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு இனி வாட்ஸ் அப் மூலமும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருந்து கட்டுப்பாடு இயக்குநர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு பொதுமக்கள் புகார்களை நேரடியாகவும், கடிதம் அல்லது தொலைபேசி வாயிலாகவும் அளித்துவருகின்றனர். இனி புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் பெறுவதற்கு ஏதுவாக 9445865400 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைகளை மேற்கண்ட எண்ணில் வாட்ஸ் அப் செயலி மூலமாக அளிக்கலாம். […]

தமிழகத்தில் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு இனி வாட்ஸ் அப் மூலமும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருந்து கட்டுப்பாடு இயக்குநர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு பொதுமக்கள் புகார்களை நேரடியாகவும், கடிதம் அல்லது தொலைபேசி வாயிலாகவும் அளித்துவருகின்றனர். இனி புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் பெறுவதற்கு ஏதுவாக 9445865400 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைகளை மேற்கண்ட எண்ணில் வாட்ஸ் அப் செயலி மூலமாக அளிக்கலாம். புகார்களைப் பற்றிய விவரங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu