இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தகுதி தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு உட்பட நாடும் முழுவதும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5:20 மணிக்கு நிறைவேற்றது. இதில் மொத்தம் 557 நகரங்களில் இருந்து 24 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர். சென்னையில் 36 மையங்களில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.