கேரளாவில் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டி

February 29, 2024

கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் பினராய் விஜயின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகிய முன்னணி கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இத் கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடும் என ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் […]

கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் பினராய் விஜயின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகிய முன்னணி கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இத் கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடும் என ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அடுத்த முறை காலியாகும் மாநிலங்களவை எம்பி தொகுதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். தற்போது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி. ராஜாவின் மனைவி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu