இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

March 13, 2024

விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கட்சிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி காங்கிரஸ் 39 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மேலும் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் […]

விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கட்சிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி காங்கிரஸ் 39 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மேலும் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அசாம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் அறிவித்தார். மத்தியபிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத் மகன் நகுல்நாத் போட்டியிட உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மகனான வைபவ் கெலாட் போட்டியிட உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu