தமிழகத்தில் 1500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு கட்டிட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற பழங்குடியின மக்கள் மற்றும் நரிக்குறவர்கள் என க
மொத்தம் 1500 குடும்பங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூபாய் 79.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது.
இங்கு விரைவில் வீடு கட்ட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.