5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள், வளர்ச்சிப்பணி உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். கள ஆய்வில் முதல்வர் திட்டத்தில் மதுரை மண்டலத்தில் முதல்வர் […]

5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள், வளர்ச்சிப்பணி உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். கள ஆய்வில் முதல்வர் திட்டத்தில் மதுரை மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று 5 மாவட்ட பிரதிநிதிகள், தென் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu