டைப் 2 டயாபடீசை குறைக்கும் டார்க் சாக்லேட் - ஆய்வுத் தகவல்

December 6, 2024

டார்க் சாக்லேட் நமது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், டார்க் சாக்லேட்டை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணம், டார்க் சாக்லேட்டில் பாலிபினால் என்ற சத்து அதிகம் இருப்பதே ஆகும். பாலிபினால் சத்து நம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, நீரிழிவு நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஆனால், மில்க் சாக்லேட்டை அதிகமாக […]

டார்க் சாக்லேட் நமது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், டார்க் சாக்லேட்டை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணம், டார்க் சாக்லேட்டில் பாலிபினால் என்ற சத்து அதிகம் இருப்பதே ஆகும்.

பாலிபினால் சத்து நம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, நீரிழிவு நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஆனால், மில்க் சாக்லேட்டை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள், டார்க் சாக்லேட்டை ஆரோக்கியமான சிற்றுண்டியாக மாற்றும் வாய்ப்பைத் திறந்துள்ளது. இருப்பினும், இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu