புதுப்பொலிவுடன் டிடி தமிழ் சேனல்

January 20, 2024

பொதிகை தொலைக்காட்சி நேற்று முதல் புது பொலிவுடன் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பு செய்து தொடங்கி வைத்தார். தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் புதிய தொழில்கள், நிகழ்ச்சிகள், புதிய வடிவத்தில் செய்திகள் ஆகியவற்றுடன் இன்று முதல் பெயர் மாற்றம் […]

பொதிகை தொலைக்காட்சி நேற்று முதல் புது பொலிவுடன் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பு செய்து தொடங்கி வைத்தார். தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் புதிய தொழில்கள், நிகழ்ச்சிகள், புதிய வடிவத்தில் செய்திகள் ஆகியவற்றுடன் இன்று முதல் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு தொடங்கியுள்ளது. இதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூபாய் 39.71 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu