தமிழக அரசின் கடன் நிலை: CAG அறிக்கை வெளியீடு

December 11, 2024

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக அதிகரிப்பு தமிழக முதன்மை கணக்காய்வு துறைத் தலைவர் ஜெய்சங்கர், சென்னையில் செய்தியாளர்களுக்கு CAG அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-க்கு முன்பாக இருந்த கடனைவிட இது 3 மடங்கு அதிகரித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் செலவினம் 55.20% முதல் 63.55% வரை உள்ளது. மேலும், 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் GDP ₹3,08,020 ஆக இருப்பதாகவும், இந்திய […]

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக அதிகரிப்பு

தமிழக முதன்மை கணக்காய்வு துறைத் தலைவர் ஜெய்சங்கர், சென்னையில் செய்தியாளர்களுக்கு CAG அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-க்கு முன்பாக இருந்த கடனைவிட இது 3 மடங்கு அதிகரித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் செலவினம் 55.20% முதல் 63.55% வரை உள்ளது. மேலும், 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் GDP ₹3,08,020 ஆக இருப்பதாகவும், இந்திய தனிநபர் GDP ₹1,96,983 ஆக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை 46,538 கோடியில் இருந்து 36,215 கோடியாக குறைந்துள்ளது. தமிழகத்தின் GSDP வளர்ச்சி 14.16% ஆகவும், வரி வருவாய் ₹1.88 லட்சம் கோடியும் உள்ளதாக CAG அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu