ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த நிலையில் ஜூன் 25ஆம் தேதி அவசரநிலை பிரகடனம் செய்தார். அப்போது அவரை கைது செய்து சிறையில் அடித்தனர். தற்போது ஜூலை 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை மந்திரி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமித்ஷா தெரிவித்துள்ளது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி சம்விதான் ஹத்யா திவாஸ்( அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.