பெண்கள் பிரீமியர் லீக் குஜராத்தை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்

பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. பெண்கள் பிரிமியர் லீக் தொடர் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. முதலில் விளையாட டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. இதில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் […]

பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது.

பெண்கள் பிரிமியர் லீக் தொடர் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. முதலில் விளையாட டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. இதில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. அதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி நான்கு போட்டிகள் முடிவில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன் இரண்டாவது இடத்தையும், ஊட்டி வாரியர்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu