பிரேசிலில் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி - உலக சுகாதார நிறுவனம்

January 27, 2024

பிரேசிலில் மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. உலகிலே முதல்முறையாக தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொசுக்களால் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இது சமீப காலமாக பிரேசிலில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதிக கன மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. இதனால் தொடர் காய்ச்சல் ஏற்பட்டு மக்கள் அவதி அடைகின்றனர். இதனை அடுத்து பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை […]

பிரேசிலில் மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

உலகிலே முதல்முறையாக தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொசுக்களால் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இது சமீப காலமாக பிரேசிலில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதிக கன மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. இதனால் தொடர் காய்ச்சல் ஏற்பட்டு மக்கள் அவதி அடைகின்றனர். இதனை அடுத்து பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி போட உத்தரவிட்டு இருக்கிறது. அதனையடுத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலக அளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி அந்த நாட்டு மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக பிரேசில் இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu