கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுப்பு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலில் ஜாமின் வழங்க டெல்லி கோர்ட் மறுத்துள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறை கேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாசம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக அவரை சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமினில் வெளியிட்டது. இந்த ஜாமீன் முடிந்து கடந்து இரண்டாம் தேதி திகார் சிறையில் சரணடைந்தார். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல இருப்பதால் ஏழு நாட்கள் ஜாமீன் […]

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலில் ஜாமின் வழங்க டெல்லி கோர்ட் மறுத்துள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறை கேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாசம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக அவரை சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமினில் வெளியிட்டது. இந்த ஜாமீன் முடிந்து கடந்து இரண்டாம் தேதி திகார் சிறையில் சரணடைந்தார். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல இருப்பதால் ஏழு நாட்கள் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில்
கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கின் விசாரணையின் போது அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் அவரது நீதிமன்ற காவல் ஜூன் 19ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu