டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்துள்ளார். டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துங்ஜாங் எதிர்கொண்டார். இந்த போட்டியில், பி.வி.சிந்து முதல் செட்டில் 13-21 என தோல்வியடைந்தார். அடுத்த செட்டில், அவர் 21-16 என வெற்றி பெற்றார். ஆனால், 3வது செட்டில், சிந்து 9-21 என்ற புள்ளிகளில் தோல்வியடைந்தார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்துள்ளார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துங்ஜாங் எதிர்கொண்டார். இந்த போட்டியில், பி.வி.சிந்து முதல் செட்டில் 13-21 என தோல்வியடைந்தார்.
அடுத்த செட்டில், அவர் 21-16 என வெற்றி பெற்றார். ஆனால், 3வது செட்டில், சிந்து 9-21 என்ற புள்ளிகளில் தோல்வியடைந்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu