அமெரிக்கா - எல்லை தடுப்புச்சுவர் அமைப்பதில் இருந்த சட்டத்தடைகள் நீக்கம்

October 6, 2023

அமெரிக்காவின் தெற்கே டெக்சாஸ் பகுதியில் அமைந்துள்ள எல்லைப் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைப்பதற்கு பல்வேறு சட்டங்கள் தடையாக இருந்தன. தற்போது, அந்த சட்டங்களை அமெரிக்க அரசு நீக்கி உள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறை இது தொடர்பான விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தெற்கு டெக்சாஸ் பகுதியில் சட்டவிரோதமான அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. இதற்காக, அந்தப் பகுதியில் எல்லை தடுப்புச் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தெற்கு டெக்சாஸ் பகுதியில் கட்டுமானங்களை எழுப்புவதற்கு 26 சட்டங்கள் தடையாக இருந்தன. மேலும், […]

அமெரிக்காவின் தெற்கே டெக்சாஸ் பகுதியில் அமைந்துள்ள எல்லைப் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைப்பதற்கு பல்வேறு சட்டங்கள் தடையாக இருந்தன. தற்போது, அந்த சட்டங்களை அமெரிக்க அரசு நீக்கி உள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறை இது தொடர்பான விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தெற்கு டெக்சாஸ் பகுதியில் சட்டவிரோதமான அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. இதற்காக, அந்தப் பகுதியில் எல்லை தடுப்புச் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தெற்கு டெக்சாஸ் பகுதியில் கட்டுமானங்களை எழுப்புவதற்கு 26 சட்டங்கள் தடையாக இருந்தன. மேலும், எல்லை பகுதியில் பெரிய தடுப்பு சுவர் எழுப்புவது சிறப்பான குடியேற்ற கொள்கையாக இருக்க முடியாது என கூறப்பட்டது. இந்த நிலையில், அண்மைக்காலமாக, இந்தப் பகுதி வழியாக அகதிகள் வருகை பன்மடங்கு உயர்ந்ததை அடுத்து, சட்டத் தடைகளை நீக்கி, தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளில் அமெரிக்க அரசு ஈடுபட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu