சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் பதவியேற்பு 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் பதவியேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் இன்று பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் பதவியேற்றுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் இன்று பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu