எவரெஸ்ட் அளவு பெரிய வால் நட்சத்திரம் - இம்மாதத்தில் வெறும் கண்களுக்கு புலப்படும்

எவரெஸ்ட் சிகரம் அளவுக்கு நீண்ட வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கு நெருக்கமாக வரவுள்ளது. இதனை வெறும் கண்களாலேயே காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எரிமலைகளால் சூழப்பட்ட வால் நட்சத்திரம் 12P/Pons-Brooks ஆகும். இது 30 கிலோ மீட்டர் விட்டம் கொண்டுள்ளது. இது 71 ஆண்டுகளில், நீள்வட்ட சுற்றுப்பாதையில் சூரியனை வலம் வருகிறது. இது பற்றி ஆய்வு செய்து வரும் விண்வெளி இயற்பியல் துறை நிபுணர் டாக்டர் பால் ஸ்ட்ரோம், “இந்த வால் நட்சத்திரம் 4.5 பரிமாணத்தை […]

எவரெஸ்ட் சிகரம் அளவுக்கு நீண்ட வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கு நெருக்கமாக வரவுள்ளது. இதனை வெறும் கண்களாலேயே காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எரிமலைகளால் சூழப்பட்ட வால் நட்சத்திரம் 12P/Pons-Brooks ஆகும். இது 30 கிலோ மீட்டர் விட்டம் கொண்டுள்ளது. இது 71 ஆண்டுகளில், நீள்வட்ட சுற்றுப்பாதையில் சூரியனை வலம் வருகிறது. இது பற்றி ஆய்வு செய்து வரும் விண்வெளி இயற்பியல் துறை நிபுணர் டாக்டர் பால் ஸ்ட்ரோம், “இந்த வால் நட்சத்திரம் 4.5 பரிமாணத்தை விரைவில் எட்டுகிறது அந்த சமயத்தில் பிரிட்டனில் உள்ள இருட்டான பகுதியில் இருந்து வெறும் கண்களாலேயே இதனை காண முடியும். Andromeda விண்மீன் கூட்டத்தில் இருந்து Pisces விண்மீன் கூட்டத்துக்கு இது நகர்கிறது. குறிப்பாக, மார்ச் 31ஆம் தேதி இதனை எளிமையாக காண முடியும். ஏற்கனவே, இரவு நேர வானில் காட்சி அளிக்கும் இந்த வால் நட்சத்திரம், இனிவரும் நாட்களில் மேலும் பிரகாசம் அடையும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu