டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் இறுதிக்கட்டம் நடைபெற உள்ளது.
டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் இறுதிக்கட்டம், பெல்ஜியத்தில், பிரஸ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்தியாவின் அவினாஷ் சாப்லே, 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் 9வது இடத்தை பெற்றுள்ளார். அவர் 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தை கடந்தார். கென்யா மற்றும் மொராக்கோ வீரர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்துள்ளனர். 2014-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் சாப்லே 11வது இடத்தை பெற்றார்.