அஞ்சல் நிலையங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை மீண்டும் தொடக்கம்

அஞ்சல் அலுவலகங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெறாதது மக்களில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. ஆகஸ்ட் முதல் இது மீண்டும் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து வணிக தளங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைமுறையில் உள்ள நிலையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அஞ்சல் அலுவலகங்களில் இது செயல்படவில்லை என்பது கவலையைக் கிளப்பியது. தற்போது, ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் UPI உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீண்டும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி […]

அஞ்சல் அலுவலகங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெறாதது மக்களில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. ஆகஸ்ட் முதல் இது மீண்டும் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அனைத்து வணிக தளங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைமுறையில் உள்ள நிலையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அஞ்சல் அலுவலகங்களில் இது செயல்படவில்லை என்பது கவலையைக் கிளப்பியது. தற்போது, ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் UPI உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீண்டும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த காலங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் புகார்கள் காரணமாக இந்த வசதி நிறுத்தப்பட்டது. தற்போது அவை சரிசெய்யப்பட்டு, QR குறியீடுகளுடன் கூடிய பரிவர்த்தனை முறைகள் மீண்டும் செயல்பட இருக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu