இந்தியா கம்போடியா இடையே நேரடி விமான சேவை

இந்தியா கம்போடியா இடையே முதன் முறையாக நேரடி விமான சேவையை "கம்போடியா அங்கோர் ஏர்" என்ற விமான நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி மற்றும் கம்போடியாவின் தலைநகர் பினோம் பென் இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவின் தூதர் தேவயானி கோப்ர காடே மற்றும் கம்போடியாவின் துணை பிரதமர் நெத் சவொன் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இந்த விமான சேவையை "கம்போடியா அங்கோர் ஏர்" என்ற விமான நிறுவனம் வாரத்திற்கு […]

இந்தியா கம்போடியா இடையே முதன் முறையாக நேரடி விமான சேவையை "கம்போடியா அங்கோர் ஏர்" என்ற விமான நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி மற்றும் கம்போடியாவின் தலைநகர் பினோம் பென் இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவின் தூதர் தேவயானி கோப்ர காடே மற்றும் கம்போடியாவின் துணை பிரதமர் நெத் சவொன் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இந்த விமான சேவையை "கம்போடியா அங்கோர் ஏர்" என்ற விமான நிறுவனம் வாரத்திற்கு நான்கு சேவைகளாக இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுற்றுலாத் துறை வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஆகியவை மேம்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு வரலாற்று நிகழ்வு என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu