இந்தியாவின் நேரடி வரி வசூல் 11.07 லட்சம் கோடி

October 11, 2023

இந்தியாவின் நேரடி வரி வசூல் 11.07 லட்சம் கோடி அளவில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 17.95% உயர்வாகும். நேரடி வரிகள் துறையின் மத்திய குழு சேர்மன் நிதின் குப்தா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். 2024 ஆம் நிதியாண்டில் இதுவரை வசூல் ஆகியுள்ள மொத்த நேரடி வரிகள், பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவில் 52.5% ஆகும். குறிப்பாக, திருப்பி செலுத்தப்பட்ட வரிகள் போக பதிவாகியுள்ள நேரடி வரிகள் மதிப்பு 9.57 லட்சம் கோடியாகும். இது […]

இந்தியாவின் நேரடி வரி வசூல் 11.07 லட்சம் கோடி அளவில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 17.95% உயர்வாகும். நேரடி வரிகள் துறையின் மத்திய குழு சேர்மன் நிதின் குப்தா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். 2024 ஆம் நிதியாண்டில் இதுவரை வசூல் ஆகியுள்ள மொத்த நேரடி வரிகள், பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவில் 52.5% ஆகும். குறிப்பாக, திருப்பி செலுத்தப்பட்ட வரிகள் போக பதிவாகியுள்ள நேரடி வரிகள் மதிப்பு 9.57 லட்சம் கோடியாகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.82% உயர்வாகும். துறைவாரியாக, கார்ப்பரேட் வரிகள் 7.3% மற்றும் தனிநபர் வரிகள் 29% உயர்வை பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu