சென்னை சென்ட்ரலிலிருந்து கிளாம்பாக்கம் வரை நேரடி ரெயில் சேவை

April 23, 2025

சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நேரடி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக 15.46 கி.மீ. தொலைவில் புதிய மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில்வே நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயிலில் நேரடியாக செல்வது சாத்தியமாகும். இந்த திட்டத்திற்கு மெட்ரோ நிர்வாகம் அரசிடம் சமர்ப்பித்த திட்ட அறிக்கைக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் […]

சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நேரடி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக 15.46 கி.மீ. தொலைவில் புதிய மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில்வே நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயிலில் நேரடியாக செல்வது சாத்தியமாகும். இந்த திட்டத்திற்கு மெட்ரோ நிர்வாகம் அரசிடம் சமர்ப்பித்த திட்ட அறிக்கைக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்குத் தேவையான அனுமதியும் தமிழக அரசு வழங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu