ஜிலேபி வகை மீன்களில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

October 18, 2023

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாவில் உள்ள குளங்களில் ஜிலேபி மீன்கள் வளர்க்கப் படுகின்றன. ஏழைகளின் மீன் என்ற கருதப்படும் ஜிலேபி மீன் என்று அழைக்கப்படும் தண்ணீரில் குறைந்த ஆக்ஸிஜன் அளவில் உயிர் வாழும் திறன் கொண்டது. இந்த மீன் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு கிலோ 100 ரூபாய் முதல் 150 வரை விற்கப்படுகிறது. இவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவின் பண்ணைகளில் உள்ள குளங்களில் வளர்க்கப்படுகிறது. இவ்வகை மீன்களை அதிக அளவில் தாக்கும் திலாப்பியா பார்வோ வைரஸ் இந்தியாவில் முதன் […]

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாவில் உள்ள குளங்களில் ஜிலேபி மீன்கள் வளர்க்கப் படுகின்றன.
ஏழைகளின் மீன் என்ற கருதப்படும் ஜிலேபி மீன் என்று அழைக்கப்படும் தண்ணீரில் குறைந்த ஆக்ஸிஜன் அளவில் உயிர் வாழும் திறன் கொண்டது. இந்த மீன் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு கிலோ 100 ரூபாய் முதல் 150 வரை விற்கப்படுகிறது. இவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவின் பண்ணைகளில் உள்ள குளங்களில் வளர்க்கப்படுகிறது. இவ்வகை மீன்களை அதிக அளவில் தாக்கும் திலாப்பியா பார்வோ வைரஸ் இந்தியாவில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை தாக்குதலால் 30 முதல் 50 சதவீதம் மீன்கள் இறக்கின்றது. இதை முதன் முதலில் 2018 சீனாவிலும், 2021 தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஏற்படும் இழப்பை தடுக்க தடுப்பூசி உருவாக்குவதற்கான ஆராய்ச்சி தொடங்கப்பட வேண்டும் எனவும், பிற பகுதிகளுக்கு பரவாமல் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீர் வாழ் விலங்கு சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu