ஹுலு நிறுவனத்தை 8.6 பில்லியன் டாலர்களுக்கு கையகப்படுத்தும் டிஸ்னி

November 3, 2023

டிஸ்னி நிறுவனம் ஹுலு நிறுவனத்தின் 33% பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுமார் 8.6 பில்லியன் டாலர்கள் தொகைக்கு காம்காஸ்ட் நிறுவனத்திடம் இருந்து ஹுலு பங்குகளை டிஸ்னி நிறுவனம் வாங்க உள்ளது. கடந்த 2019 முதல், டிஸ்னி நிறுவனம் ஹூலு ஒளிபரப்பு தளத்தை இயக்கி வருகிறது. தற்போது, இந்த தளத்தின் கூடுதல் பங்குகளை வாங்குவதால், இந்த தளத்தின் முழுமையான கட்டுப்பாளராக டிஸ்னி மாறவுள்ளது. அத்துடன், ஹுலு நிறுவனத்தின் செல்வாக்கு மிக்க பங்குதாரராக ஆகிறது. எனவே, ஒளிபரப்புத் […]

டிஸ்னி நிறுவனம் ஹுலு நிறுவனத்தின் 33% பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுமார் 8.6 பில்லியன் டாலர்கள் தொகைக்கு காம்காஸ்ட் நிறுவனத்திடம் இருந்து ஹுலு பங்குகளை டிஸ்னி நிறுவனம் வாங்க உள்ளது.
கடந்த 2019 முதல், டிஸ்னி நிறுவனம் ஹூலு ஒளிபரப்பு தளத்தை இயக்கி வருகிறது. தற்போது, இந்த தளத்தின் கூடுதல் பங்குகளை வாங்குவதால், இந்த தளத்தின் முழுமையான கட்டுப்பாளராக டிஸ்னி மாறவுள்ளது. அத்துடன், ஹுலு நிறுவனத்தின் செல்வாக்கு மிக்க பங்குதாரராக ஆகிறது. எனவே, ஒளிபரப்புத் துறையில், இந்த கையகப்படுத்தல் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக, டிஸ்னி / ஹுலு ஒளிபரப்பு தளத்திற்கான கட்டணங்களில் மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. விளம்பரம் இல்லா சேவைகளின் கட்டணங்கள் 20% முதல் 27% உயர்த்தப்படலாம் என கருத்தப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu