தீபாவளி போனஸ் அறிவிப்பிற்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருந்த நிலையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் போனஸ் அறிவிப்பிற்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சி பிரிவு கேசட் ரங்க் இல்லாத பி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அதிகபட்சமாக 7000 வரை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் என்பது குறித்த விரிவான அறிக்கை ஒன்றை விரைவில் மத்திய அரசு வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.