இந்தியாவில் கூகுள் பிக்சல் போன் தயாரிப்பில் ஈடுபடும் டிக்சன் டெக்

May 22, 2024

ஆப்பிள் நிறுவனத்தைப் போலவே கூகுள் நிறுவனமும் இந்தியாவில் கைபேசிகளை தயாரிக்க உள்ளது. அதன்படி, கூகுள் பிக்சல் 8 கைபேசிகளை இந்தியாவில் தயாரிக்க டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. டிக்சன் டெக்னாலஜிஸ் மூலம் தயாரிக்கப்படும் கூகுள் பிக்சல் 8 கைபேசிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு சந்தையை கைப்பற்றுவதில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், கூகுள் நிறுவனம் உள்நாட்டிலேயே கைப்பேசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. […]

ஆப்பிள் நிறுவனத்தைப் போலவே கூகுள் நிறுவனமும் இந்தியாவில் கைபேசிகளை தயாரிக்க உள்ளது. அதன்படி, கூகுள் பிக்சல் 8 கைபேசிகளை இந்தியாவில் தயாரிக்க டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. டிக்சன் டெக்னாலஜிஸ் மூலம் தயாரிக்கப்படும் கூகுள் பிக்சல் 8 கைபேசிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் உள்நாட்டு சந்தையை கைப்பற்றுவதில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், கூகுள் நிறுவனம் உள்நாட்டிலேயே கைப்பேசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த கூகுள் நிறுவனம், இறுதியாக டிக்சன் டெக்னாலஜிஸ் உடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா அடிப்படையில் கூகுள் பிக்சல் 8 கைபேசிகள் உருவாக்கப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu