வருகிற 24-ம் தேதி திமுக அனைத்து நிர்வாகிகள் கூட்டம் - பொதுச்செயலாளர் துரை முருகன் 

December 21, 2022

திமுக அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24ஆம் தேதி நடைபெறும். இந்த கூட்டம் காலை 10.00 மணி அளவில் […]

திமுக அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24ஆம் தேதி நடைபெறும்.

இந்த கூட்டம் காலை 10.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் "கலைஞர் அரங்கத்தில்'' நடைபெறும். அப்போது அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu