ஜூம் தளத்தில் டாக்குமெண்ட் அம்சம் அறிமுகம்

October 11, 2023

ஜூம் வீடியோ கால் தளத்தில் டாக்குமெண்ட் அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. Zoomtopia 2023 நிகழ்வில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.அலுவல் ரீதியான மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஜூம் வீடியோ செயலி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் லட்சக்கணக்கான பயனர்கள் ஜூம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அலுவல் பணிகளை மேலும் எளிமையாக்கும் வகையில், டாக்குமெண்ட் வசதியை ஜூம் அறிமுகம் செய்ய உள்ளது. ZoomDocs என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அம்சம், வரும் 2024 […]

ஜூம் வீடியோ கால் தளத்தில் டாக்குமெண்ட் அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. Zoomtopia 2023 நிகழ்வில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.அலுவல் ரீதியான மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஜூம் வீடியோ செயலி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் லட்சக்கணக்கான பயனர்கள் ஜூம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அலுவல் பணிகளை மேலும் எளிமையாக்கும் வகையில், டாக்குமெண்ட் வசதியை ஜூம் அறிமுகம் செய்ய உள்ளது. ZoomDocs என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அம்சம், வரும் 2024 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினியில் பிரத்தியேக தளம் மற்றும் கைபேசி களுக்கான ஜூம் டாக்ஸ் செயலி ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படும் என ஜூம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu