தோகா டைமண்ட் லீக்: முதலிடத்தை தவறவிட்ட நீரஜ் சோப்ரா

தோகா டைமண்ட் லீக் போட்டியில் இரண்டு சென்டிமீட்டர் குறைந்ததால் நீரஜ் சோப்ரா முதலிடம் பெரும் வாய்ப்பு இழந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார். கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் டைமண்ட் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி நேற்று நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நீரஜ் க்கு எதிராக ஜாக்கப் வாட்லேஜ் போட்டியிட்டார். அதில் ஜாக்கப் 88.38 மீட்டர் தூரம் ஈட்டி […]

தோகா டைமண்ட் லீக் போட்டியில் இரண்டு சென்டிமீட்டர் குறைந்ததால் நீரஜ் சோப்ரா முதலிடம் பெரும் வாய்ப்பு இழந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் டைமண்ட் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி நேற்று நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நீரஜ் க்கு எதிராக ஜாக்கப் வாட்லேஜ் போட்டியிட்டார். அதில் ஜாக்கப் 88.38 மீட்டர் தூரம் ஈட்டி வீசி முன்னிலை வகித்தார். அதன்படி நீரஜ் சோப்ரா தனது நான்காவது முயற்சியில் 86.18 மீட்டர்,ஐந்தாவது முயற்சியில் 82.28 மீட்டர், ஆறாவது முயற்சியில் 88.36 மீட்டர் தூரமே சென்றது. மேலும் இரண்டு சென்டிமீட்டர் குறைந்ததால் தனது முதல் இட வாய்ப்பை இழந்து இரண்டாவது இடம் பிடித்தார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu