டாக்டர் பி.என் கங்காதர் தேசிய மருத்துவ ஆணைய தலைவராக நியமனம்

தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக டாக்டர் பி.என் கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டாக்டர் பி. என். கங்காதர் தேசிய மருத்துவ ஆணையத்தின் இடைக்கால தலைவராக இருந்த நிலையில் முறைப்படி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி 4 ஆண்டுகள் பணி நியமனத்தின்படி […]

தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக டாக்டர் பி.என் கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டாக்டர் பி. என். கங்காதர் தேசிய மருத்துவ ஆணையத்தின் இடைக்கால தலைவராக இருந்த நிலையில் முறைப்படி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி 4 ஆண்டுகள் பணி நியமனத்தின்படி 70 வயது நிறைவடையும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை பதவியில் நீடிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu